இளையோரின் கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு எதிரான ஈ.டி.எம். இல் பிரித்தானிய எம்.பி. கையொப்பம்

-விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித் தரும்படியும் சகோதரன் கோரிக்கை யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தும் ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்வது நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல் என்பதை தான் உணர்வதாக தெரிவித்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Virendra Sharma, ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் முன்பிரேரணைக்கான மனுவில் கையொப்பமிடுவதாக உறுதியளித்துள்ளார். இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையடுத்து பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இலக்கம் 1480 கொண்ட முன்பிரேரணைக்கான (Early day motion) மனுவிலேயே Southall தொகுதி எம்.பி.யான அவர் கையொப்பமிடவுள்ளார். … Continue reading இளையோரின் கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு எதிரான ஈ.டி.எம். இல் பிரித்தானிய எம்.பி. கையொப்பம்